
செய்திகள் இந்தியா
மகாராஷ்டிராவில் இஸ்லாம்பூர் பெயர் ஈஸ்வர்பூராக மாற்றம்
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ளது இஸ்லாம்பூர். இந்தப் பகுதியின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பான ஷிவ் பிரதிஸ்டான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்த கோரிக்கை கடந்த 1986-ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரின் கடைசிநாள் அலுவல்கள் நேற்று நடைபெற்றன.
அப்போது, உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சர் சாகன் புஜ்பால் பேசும்போது, ‘‘சாங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர், ஈஸ்வர்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்’’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am