நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தமிழகத்தை தொடர்ந்து பிகாரிலும் இலவச மின்சாரம்

பாட்னா:

பிகாரில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு 125 யூனிட் வரை இலவசமாக மின்சார வழங்கப்படும் என்று மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீண்ட காலமாக செயல்படுத்தப்படும் இந்த திட்டம் அண்மையில் கர்நாடகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிகாரில் அடுத்து சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் உள்ளார். பாஜக இலவசங்களுக்கு எதிராக உள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என வாக்குறுதி அளித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset