நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்கவில்லை என்றால் முடக்கப்படும்

புது டெல்லி:

5 வயதுக்கு முன்பு பெற்ற ஆதார் அட்டையை 7 வயதுக்குள் புதுப்பிக்கவில்லை என்றால் அந்த ஆதார் முடக்கப்படும் என்று ஆதார் அட்டையை வழங்கும் UIDAI தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செல்போன்களுக்கு UIDAI குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.

5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பிற ஆவணங்களை அளித்து ஆதாரைப் பெறுகின்றனர். அப்போது அக்குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் பெறப்படுவதில்லை.

5 வயதுக்கு பிறகு ஆதாரில் கைரேகை, கருவிழிகள்,  புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும்.  இதை செய்யத் தவறுபவர்களின்  ஆதார் முடக்கப்படும் என UIDAI தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset