செய்திகள் விளையாட்டு
நான் சோங் வெய் இல்லை: இப்போதுதான் வளர்ந்து வருகிறேன்: லீ ஷீ ஜியா
கோலாலம்பூர் -
பூப்பந்து அரங்கில் நான் டத்தோ லீ சோங் வெய் இல்லை என்று தேசிய ஒற்றையர் பிரிவு வீரர் லீ ஷீ ஜியா நேற்று கூறினார்.
உலகின் முன்னாள் முதல் நிலை வீரரான டத்தோ லீ சோங் வெய்யையும் லீ ஷீ ஜியாவை இணைத்து பேசப்பட்டு வருகிறது.
இதனால் டத்தோ லீ சோங் வெய் போன்று லீ ஷீ ஜியாவும் சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தவொரு சூழ்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய லீ ஷீ ஜியா, என்னையும் டத்தோ லீ சோங் வெய்யையும் இணைத்து பேசுவது நியாயமாக இல்லை.
நான் இப்போதுதான் பூப்பந்து விளையாட்டில் வளர்ந்து வருகிறேன்.
ஆனால் டத்தோ லீ சோங் வெய் உலக பூப்பந்து அரங்கில் பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக பல ஆண்டுகள் உலகின் முதல் நிலை வீரராகவும் அவர் திகழ்ந்துள்ளார்.
ஆகையால் அவரையும் என்னையும் இணைத்து பேசுவது சரியாக இருக்காது.
மேலும் பூப்பந்து விளையாட்டில் நான் நிச்சயம் சாதிப்பேன் என்று லீ ஷீ ஜியா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
November 18, 2024, 9:04 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
November 18, 2024, 9:00 am
தோற்றாலும் எனக்கு இது வெற்றியே: மைக் டைசன்
November 17, 2024, 9:00 am
குத்துச்சண்டையில் மைக் டைசன் தோல்வி: ஜேக்பால் வெற்றி
November 17, 2024, 8:57 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: ஜெர்மனி அபாரம்
November 16, 2024, 1:46 pm
மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் 80 குழுக்கள் பங்கேற்கவுள்ளன: அன்பானந்தன்
November 16, 2024, 11:08 am
19 ஆண்டுகளுக்கு பின் குத்துச்சண்டை; ஜேக் பாலை திடீரென கன்னத்தில் அறைந்த மைக் டைசன்
November 16, 2024, 9:36 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் அபாரம்
November 15, 2024, 2:56 pm
உலகத் தமிழ் வர்த்தகர்களிடையே ஒற்றுமை மிக அவசியம்: குணராஜ்
November 15, 2024, 9:28 am
கேப்டன் எம்பாப்பே பிரான்ஸில் விளையாடாதது ஏன்?: நிர்வாகி விளக்கம்
November 15, 2024, 9:23 am