செய்திகள் விளையாட்டு
குத்துச்சண்டையில் மைக் டைசன் தோல்வி: ஜேக்பால் வெற்றி
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், நடைபெற்ற போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனை ஜேக் பால் வீழ்த்தினார்.
முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியனான மைக் டைசன். அவருக்கு வயது 58.
சுமார் 20 ஆண்டுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஜேக்பால் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள எர்லிங்டன் நகரில் நடந்த குத்துச்சண்டையில் இருவரும் மோதினர்.
8 சுற்றுகளாக நடந்த போட்டியில் மைக் டைசனை ஜேக் பால் வீழ்த்தினார்.
போட்டியின் அறிமுக விழாவில், ஜேக் பாலின் கன்னத்தில் மைக் டைசன் அறைந்த காட்சிகள் வைரலாகி, உலக அளவில் போட்டிக்கு எதிர்பார்ப்பு கிளம்பியது.
20 ஆண்டுகளுக்கு பின் மைக் டைசனின் திறமையை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2024, 9:04 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
November 18, 2024, 9:00 am
தோற்றாலும் எனக்கு இது வெற்றியே: மைக் டைசன்
November 17, 2024, 8:57 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: ஜெர்மனி அபாரம்
November 16, 2024, 1:46 pm
மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் 80 குழுக்கள் பங்கேற்கவுள்ளன: அன்பானந்தன்
November 16, 2024, 11:08 am
19 ஆண்டுகளுக்கு பின் குத்துச்சண்டை; ஜேக் பாலை திடீரென கன்னத்தில் அறைந்த மைக் டைசன்
November 16, 2024, 9:36 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் அபாரம்
November 15, 2024, 2:56 pm
உலகத் தமிழ் வர்த்தகர்களிடையே ஒற்றுமை மிக அவசியம்: குணராஜ்
November 15, 2024, 9:28 am
கேப்டன் எம்பாப்பே பிரான்ஸில் விளையாடாதது ஏன்?: நிர்வாகி விளக்கம்
November 15, 2024, 9:23 am