
செய்திகள் விளையாட்டு
விபத்தில் பலியான டியாகோ ஜோதாவிற்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது
லண்டன்:
விபத்தில் பலியான டியாகோ ஜோதாவிற்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது.
28 வயதான தியாகோ ஜோதா போர்த்துகல் கால்பந்து அணியின் முன்னணி வீரர் ஆவார்.
2019, 2025 தேசிய லீக் கிண்ணத்தக் போர்த்துகல் வெல்வதில் ஜோதா முக்கிய பங்கு வகித்தார்.
அதே வேளையில் அவர் லிவர்பூல் அணியின் முன்னணி ஆட்டக்காரராகவும் விளங்கி வருகிறார்.
இவர் கடந்த ஜூன் ஜூன் 22 ஆம் தேதி தனது காதலியான ரூட் கார்டோசா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தான் அவர் கார் விபத்தில் தனது சகோதரர் ஆண்ட்ரேவும் உயிரிழந்தார்.
தியாகோ ஜோதாவின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 11:53 am
டியோகோ ஜோட்டாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அன்ஃபீல்ட் அரங்கத்தில் ரசிகர்கள் திரண்டுள்ளனர்
July 4, 2025, 9:22 am
கால்பந்து உலகில் மென்செஸ்டர் யுனைடெட் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளது
July 3, 2025, 5:19 pm
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்
July 3, 2025, 3:59 pm
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அரினா சபலெங்கா, மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார்
July 3, 2025, 9:32 am
புதிய ஜெர்சிகளை பார்சிலோனா அறிமுகப்படுத்தியது
July 2, 2025, 8:40 am
பார்சிலோனாவுக்கு திரும்பும் நோக்கில் மெஸ்ஸி?
July 2, 2025, 8:37 am