நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

புதிய ஜெர்சிகளை பார்சிலோனா அறிமுகப்படுத்தியது

மாட்ரிட்:

பார்சிலோனா கால்பந்து கிளப் 2025/26 சீசனுக்கான புதிய ஜெர்சிகளை  அறிமுகப்படுத்தியுள்ளது.

பார்சிலோனா அதன் வழக்கமான வடிவத்திற்கு, மிகவும் நவீன தோற்றத்துடன் திரும்புகிறது.

புதிய ஜெர்சிகளின் அதிகாரப்பூர்வ அறிமுக விழாவில் அனைத்து வீரர்களும் பங்கேற்றனர்.

பயிற்சியாளர் ஹன்சி ஃபிளிக்கின் கீழ் மற்றொரு வெற்றிகரமான சீசனை நடத்துவதே பார்சிலோனாவின் நோக்கமாகும்.

மேலும் ஆகஸ்ட் 17, 18 ஆம் தேதிகளில் தொடங்கும் சீசனில் ஐரோப்பாவில் வெற்றி பெறவும் பார்சிலோனா இலக்கு வைக்கும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset