நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்

இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான வெள்ளம் காரணமாக குறைந்தது 64 பேர் பலியான வேளையில் 117 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் ஹைதரபாத் வட்டாரத்தில் இந்த கடும் மழை பொழிந்தது.

தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு (NDMA) இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

கைபர் பிராந்தியத்திலும் 23 மரணங்கள் பதிவு
செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த வாரம் சனிக்கிழமை வரை பாகிஸ்தான் நாட்டில் கடுமையான மழை பொழியும் என்று தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset