
செய்திகள் உலகம்
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
இந்தியா நிறுத்திய சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளை நாடுவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு துணை பிரதமர் இசாக் தார் கூறுகையில், இந்தியாவுடன் நான்கு நாள்கள் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தானை அடிபணியச் செய்ய முடியாது. அச்சுறுத்த முடியாது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது.
சிந்து நதி நீரில் பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதற்காக சர்வதேச அமைப்புகளை பாகிஸ்தான் நாடும் என்று கூறியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm