
செய்திகள் விளையாட்டு
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
வாஷிங்டன்:
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை என அதன் முன்னணி ஆட்டக்காரர் ஓலிவர் ஜிராவ்ட் கூறினார்.
ஓலிவர் ஜிராவ்ட்டின் அமெரிக்க அனுபவம் இப்போது முடிந்துவிட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் எப்சி ஜிராவ்ட்டை பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் அவர் அவ்வணியுடன் தனது கடைசி ஆட்டத்தை விளையாடினார்.
இவ்வாட்டத்தில் அவ்வணி 0-1 என்ற கோல் கணக்கில் வான்கூவர் வைட்கேப்ஸிடம் தோல்வியடைந்தார்.
தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பிரான்சுக்குத் திரும்ப வாய்ப்பு வந்தபோது, நான் அதிகம் யோசிக்கவில்லை.
லில்லி அணி எனது எதிர்பார்ப்புகளையும் என் குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்.
மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு தலைவராக நான் பயனுள்ளதாக இருக்க விரும்புகிறேன்.
மேலும் ஐரோப்பா லீக்கில் விளையாடும் யோசனையில் நான் ஆர்வமாக உள்ளேன்.
மேலும் லில்லி ஒரு சிறந்த கிளப் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இந்தர்மிலான் அதிர்ச்சி
June 30, 2025, 8:58 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
June 30, 2025, 8:49 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்; காலிறுதியில் பிஎஸ்ஜி, இந்தர்மியாமி தோல்வி
June 29, 2025, 10:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: காலிறுதியில் செல்சி
June 28, 2025, 9:58 am
லெய்செஸ்டர் சிட்டியை விட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் வெளியேறுகிறார்
June 28, 2025, 9:55 am
மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: முதலிடத்தில் நீடிக்கும் மெஸ்ஸி
June 27, 2025, 11:48 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ 2027ஆம் ஆண்டு வரை அல் நசர் அணிக்காக விளையாடுவார்
June 27, 2025, 11:47 am