
செய்திகள் விளையாட்டு
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
புளோரிடா:
பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பாயர்ன் முனிச் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஹார்ட் ரோக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் பிளாமென்கோ அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாயர்ன் முனிச் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் பிளாமென்கோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பாயர்ன் முனிச் அணிக்காக ஹாரி கேய்ன் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை லியோம் கொரேட்ஸ்கா அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து பாயர்ன் முனிச் அணி பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 8:42 am
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
July 1, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இந்தர்மிலான் அதிர்ச்சி
June 30, 2025, 8:49 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்; காலிறுதியில் பிஎஸ்ஜி, இந்தர்மியாமி தோல்வி
June 29, 2025, 10:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: காலிறுதியில் செல்சி
June 28, 2025, 9:58 am
லெய்செஸ்டர் சிட்டியை விட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் வெளியேறுகிறார்
June 28, 2025, 9:55 am
மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: முதலிடத்தில் நீடிக்கும் மெஸ்ஸி
June 27, 2025, 11:48 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ 2027ஆம் ஆண்டு வரை அல் நசர் அணிக்காக விளையாடுவார்
June 27, 2025, 11:47 am