
செய்திகள் கலைகள்
பிரான்ஸ் இசை விழாவில் 150 பேர் ஊசியால் குத்தப்பட்டனர்
பாரிஸ்:
பிரான்ஸ் முழுவதும் இசை விழா நடந்துகொண்டிருக்கையில் சுமார் 150 பேர் ஊசியால் குத்தப்பட்டனர்.
பாரிஸ் நகரில் 13 சம்பவங்கள் பதிவானதாக The New York Times தெரிவித்தது.
சிலர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக்
கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவத்தின் தொடர்பில் குறைந்தது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக The New York Times குறிப்பிட்டது.
யார் கைதுசெய்யப்பட்டார், அந்த ஊசிகளில் என்ன பொருள்கள் அடங்கியிருந்தன போன்ற விவரங்களைப் பிரெஞ்சு அதிகாரிகள் வெளியிடவில்லை.
சம்பவம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று
அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்தது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 7:59 pm
தெலங்கானாவுக்கு ரூ.50 லட்சம் வெள்ள நிவாரண நிதி: நடிகர் பாலகிருஷ்ணா அறிவிப்பு
August 30, 2025, 7:26 pm
என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் போலிசில் புகார்
August 30, 2025, 12:43 am
மது போதையில் தகராறு: நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன்
August 28, 2025, 6:49 pm
மகள் அப்பாவை தோடும் பேஜம் திரைப்படம்; செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியீடு காண்கிறது: எஸ்டி பாலா
August 27, 2025, 5:39 pm
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
August 27, 2025, 12:38 pm
கார்த்தியின் கைதி திரைப்படம் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது
August 25, 2025, 12:41 am
‘மதராஸி’ ஏ.ஆர்.முருகதாஸின் மற்றொரு ‘கஜினியா’?
August 22, 2025, 7:19 pm
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
August 20, 2025, 1:07 pm