நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உலகின் 7 கண்டங்களிலுள்ள உயரமான சிகரங்களை அடைந்து முத்தமிழ் செல்வி சாதனை 

விருதுநகர்:

தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, உலகின் ஏழு கண்டங்களிலுள்ள மிக உயரமான சிகரங்களை ஏறி சாதனை படைத்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரம் முதல் ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ வரை, உலகின் சவாலான சிகரங்களை வெற்றிகரமாக ஏறியுள்ளார். 

முத்தமிழ் செல்வி, தனது மன உறுதியால் பல ஆண்டுகளாக கடின பயிற்சி மேற்கொண்டு இந்தச் சாதனை நிகழ்த்தியுள்ளார். 

முத்தமிழ் செல்வியின் இந்தச் சாதனை, இளம் தலைமுறையினர் தங்கள் கனவுகளைத் துரத்தவும் சவால்களை எதிர்கொள்ள துணிந்து நிற்கவும் ஒரு தூண்டுதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset