
செய்திகள் உலகம்
இஸ்ரேலின் அத்துமீறிய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஈரானுக்கு சீனா ஆதரவு
பெய்ஜிங்:
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இஸ்ரேலிய, ஈரானிய வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசி வழி பேசியிருக்கிறார்.
உரையாடல்களின்போது அவர் ஈரானுக்குச் சீனாவின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலின் அத்துமீறிய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர் அவை அனைத்துலக நடைமுறைகளை மீறுகின்றன என்று குறிப்பிட்டார்.
அரசுரிமையைப் பாதுகாக்கும் ஈரானின் நடவடிக்கைக்குச் சீனாவின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.
படைபலம் நீடித்த அமைதியை ஏற்படுத்தாது என்று கூறிய அவர் அரசதந்திர வழிகளால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:15 pm
இஸ்ரேலின் ஹைபா நகரை ஈரான் குறிவைக்கும் நோக்கம் என்ன தெரியுமா?
June 17, 2025, 4:17 pm
சீன அரசாங்க ஊழியர்கள் வெளியில் உணவு உண்ணத் தடை
June 16, 2025, 4:49 pm
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
June 16, 2025, 2:39 pm
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: மத்தியஸ்தம் செய்ய வந்த டிரம்ப்புக்கு ஈரான் கொடுத்த பதிலடி
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm