
செய்திகள் மலேசியா
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து கலந்துரையாட தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் வாஷிங்டன் பயணமாகிறார்
கோலாலம்பூர்:
மலேசியா மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு குறித்து கலந்துரையாட அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் அப்துல் அஸிஸ் ஜூன் 18ஆம் தேதி அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனிற்குப் பயணமாகிறார்
கடந்த ஏப்ரல் மாதம் வாஷிங்டனில் அமெரிக்கா வர்த்தக செயலாளர் HOWARD LUTNICKஐ தெங்கு ஸப்ருல் சந்தித்து பேசியிருந்தார்
இந்நிலையில் மலேசியா மீது விதித்துள்ள 24 வரி விழுக்காடு தொடர்பாக அடுத்த கட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்கா தற்போது வரி விதிப்பு நடைமுறையை ஜூலை மாதம் வரை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 11:35 am
இடைவிடாமல் பெய்த கனமழை: கெடா, பாலிங் மாவட்டத்தில் கடுமையான வெள்ளம்
June 16, 2025, 11:09 am
பேராக் மாநிலத்தில் நடைபெற்ற மடானி ரக்யாட் திட்டத்தில் 2 லட்சம் வருகையாளர்கள் கலந்து கொண்டனர்
June 16, 2025, 10:41 am
பெண்ணை தங்கும் விடுதிக்கு அழைத்ததாக கூறப்படும் காவல்துறை அதிகாரி: புக்கிட் அமான் விசாரணை
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm