நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்ல தடை

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 12 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தடைசெய்யும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டிரம்ப் கூறினார்.

ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ, இக்குவட்டோரியல் கினி, எரித்ரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சுடான், ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியாது.

நமக்குத் தீங்கு இழைக்க நினைப்போரை நமது நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம் என்றுடிரம்ப் எக்ஸ்


12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்லத் தடை

Trump bans nationals from 12 countries, citing security concerns

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 12 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தடைசெய்யும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டிரம்ப் கூறினார்.

ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ, இக்குவட்டோரியல் கினி, எரித்ரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சுடான், ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியாது.

நமக்குத் தீங்கு இழைக்க நினைப்போரை நமது நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம் என்றுடிரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் குறிப்பிட்டுள்ளார். 

நாடுகள் இடம்பெறும் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் கூடுதல் நாடுகள் அதில் சேர்க்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பயணத் தடை உத்தரவு வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதையும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் குறிப்பிட்டுள்ளார். 

நாடுகள் இடம்பெறும் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் கூடுதல் நாடுகள் அதில் சேர்க்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பயணத் தடை உத்தரவு வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதையும் டிரம்ப் உறுதிப்படுத்தினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset