நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அட்லாட்டிகோ மாட்ரிட் அணியுடனான தனது ஒப்பந்தத்தை கிரிஸ்மேன் நீட்டித்துள்ளார்

மாட்ரிட்:

அட்லாட்டிகோ மாட்ரிட் அணியுடனான தனது ஒப்பந்தத்தை அந்தோனி கிரிஸ்மேன் நீட்டித்துள்ளார்.

2018 உலகக் கிண்ணத்தை வெல்ல தனது நாட்டிற்கு உதவிய முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவராக கிரிஸ்மேன் விளங்குகிறார்.

இவர் ஸ்பெயினின் அட்லாட்டிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந் நிலையில் அவர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியுடனான தனது ஒப்பந்தத்தை ஜூன் 2027 வரை நீட்டித்துள்ளார்.

அட்லாட்டிகோ மாட்ரிட் அணியும் கிரிஸ்மேனும் 2027 ஜூன் 30 வரை தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

இதனை அக்கிளப் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset