நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெங்கு ஸப்ருல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: டாக்டர் அக்மல்

கோலாலம்பூர்:

கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

அம்னோ இளைஞர் தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மது அக்மல் சாலே இதனை கூறினார்.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய எடுத்த முடிவை அம்னோ உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி.

அதே வேளையில் அவர் ஒரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

இந்தச் செய்தியால் அம்னோ உறுப்பினர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்றிரவு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் அக்மால் இதனை எழுதினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset