நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசியின் அமைச்சரவை பதவிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை: ஃபஹ்மி ஃபட்சில்

கோலாலம்பூர்:

ரபிசியின் அமைச்சரவை பதவிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

கெஅடிலான் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி தோல்வி கண்டார்.

இதனைத் தொடர்ந்து ரபிசியின்  பதவி குறித்து இதுவரை எந்த தகவலும்.

தற்போது நடைபெற்று வரும் 4தஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த உச்சநிலை மாநாடு இன்னும் முடிவடையவில்லை. இன்று இரண்டாவது நாள் மட்டுமே.

இந்த நேரத்தில் எனக்கு வேறு எந்த தகவலும் இல்லை. எனவே நாம் காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset