
செய்திகள் மலேசியா
டிஎம் - யு மொபைல் ஒத்துழைப்பின் வாயிலாக வேகமான 5ஜி சேவை குறைந்த விலையில் வழங்கப்படும்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
டிஎம் - யு மொபைல் ஒத்துழைப்பின் வாயிலாக வேகமான 5ஜி சேவை குறைந்த விலையில் வழங்கப்படும்.
தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் இதனை கூறினார்.
நாடு முழுவதும் அடுத்த தலைமுறை 5ஜி நெட்வொர்க்கை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக டெலிக்கோம் மலேசியா, யு மொபைல் இடையே புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக பயனீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வேகமான 5ஜி சேவைகளை அனுபவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒத்துழைப்பு டிஎம்மின் விரிவான ஃபைபர் ஆப்டிக் பேக்ஹால் நெட்வொர்க்கைப் பயன்படுத்திக் கொள்ளும்.
இதனால் யு மொபைல் போன்ற சேவை வழங்குநர்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், பயனீட்டாளர்களின் போட்டி விலைகளை வழங்கவும் உதவும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm