
செய்திகள் மலேசியா
ஆசியான் மகளிர் பொருளாதார உச்சநிலை மாநாடு: தலைமைத்துவ ஒத்துழைப்பை மேம்படுத்தும்
கோலாலம்பூர்:
2025 ஆசியான் மகளிர் பொருளாதார ஒத்துழைப்பு உச்சநிலை மாநாடு தலைமைத்துவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
AWES 2025 உச்சிமாநாட்டில் ஒத்துழைப்பு, தலைமைத்துவம், புரிந்துணர்வு ஆகிய கூறுகளை உருவாக்கும் தளமாக அமைந்துள்ளது.
அனைத்து துறைகளிலும் மகளிர் சாதனை படைக்கவும் அவர்களின் ஈடுபாடு இருக்கவும் ஆசியான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
நடப்பில் இருக்கும் சுற்றுச்சூழல் செயல்திறன் இன்னும் மேம்படுத்தப்படுத்தப்பட்டு மகளிர் சமூகத்தை மேம்பட்ட மற்றும் தலைமைத்துவ ஆற்றல் கொண்டவர்களாக உருவாக்க முடியும் என்று அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
அதேநேரத்தில் கல்வியின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் இன்றைய தலைமுறையினர் முக்கியமாக கருத வேண்டும் என்றும் ஃபட்லினா சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm