
செய்திகள் உலகம்
சீனாவில் செல்லப் பிராணிகளுக்கான ஜிம் விரைவில் திறக்கப்படவுள்ளது
பெய்ஜிங்:
சீனாவில் செல்லப் பிராணிகளுக்கான ஜிம் விரைவில் திறக்கப்படவுள்ளது.
இந்த ஜிம்-க்கு Gogogym என்று பெயரிடப்பட்டுள்ளது.
நீச்சல் குளம், ஸ்பா, டிரெட்மில்கள்,மசாஜ் அறை, செல்ல பிராணிகளுக்கு உடற்பயிற்சி சேவைகள் எனப் பல வசதிகளும் இந்த ஜிம்மில் செய்து தரப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நாய்களுக்கு முறையான உடற்பயிற்சியைக் கற்றுத் தர பயிற்சியாளர்களும் அங்கு இருக்கின்றனர்.
இந்த ஜிம் ஜூன் மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகி
செல்லப்பிராணிகளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பதே தங்களின் நோக்கம் என்று ஜிம் ஊழியர்கள் தெரிவித்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:28 pm
இந்தியா பாகிஸ்தான் மீண்டும் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது: டிரம்ப் எச்சரிக்கை
June 1, 2025, 5:10 pm
சாக்கடையிலிருந்து ஊர்ந்து வந்த பெண் – பேய் படம் போல் காட்சி, காணொலி வைரல்
June 1, 2025, 11:21 am
2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியானார் தாய்லாந்தின் ஓபல் சுசாட்டா
June 1, 2025, 11:19 am
விமான நிலையத்தின் பெண்ணின் முக ஒப்பனையைக் கலைக்க சொன்ன அதிகாரிகள்
May 31, 2025, 4:58 pm
பாலியில் ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
May 28, 2025, 3:40 pm