நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் கட்சித் தேர்தல் சூட்டை தணியுங்கள்: டத்தோஶ்ரீ அன்வார் கருத்து 

கோலாலம்பூர்: 

பிகேஆர் கட்சித் தேர்தல் தொடர்பான அரசியல் சூட்டையும் அதன் பரபரப்பைக் குறைக்குமாறு பிகேஆர் கட்சியின் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிகேஆர் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். 

பிகேஆர் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் வெவ்வேறு நிலைப்பாடு கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் பகைமையை வளர்க்க கூடாது என்று அன்வார் கேட்டுக்கொண்டார். 

பிகேஆர் கட்சியில் போட்டியிடுபவர்கள் யாவரும் கட்சிக்கு நீண்டகாலமாக சேவையாற்றி வருபவர்கள். ஆக, பிகேஆர் கட்சியில் பகைமைகள் கூடாது என்று பிகேஆர் லங்காவி தொகுதிக்கான அலுவலகத்தைத் திறந்து வைத்த பின் அன்வார் இப்ராஹிம் இவ்வாறு சொன்னார். 

எதிர்வரும் மே 23ஆம் தேதி நடைபெறும் பிகேஆர் தேர்தலில் தேசிய துணைத்தலைவர் பதவிக்கு ரஃபிசி ரம்லியும் நுருல் இசா அன்வார் நேரடியாக களம்காண்கின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset