நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் மின்னல் தாக்கி ஆடவர் மயிரிழையில் உயிர் தப்பினார்

மலாக்கா: 

மலாக்கா மாநிலத்தில் கடுமையான மழை நடுவே திடீரென்று மின்னல் தாக்கியது. 

அப்போது ஆடவர் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார். 

மின்னல் அருகிலுள்ள டுரியான் மரத்தைத் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட ஆடவர் மயிரிழையில் தப்பினார். 

மின்னல் தாக்கிய சத்தம் வெடி விபத்து ஏற்பட்டது போல் தாம் உணர்ந்ததாக அவர் சொன்னார். 

ஜாசின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் ஹஃபிசுடின் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அவர் மீது சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset