செய்திகள் விளையாட்டு
தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டி 2025: பெர்லி தான்- எம்.தீனா இணை இறுதியாட்டத்திற்கு முன்னேற்றம்
பெங்கொக்:
தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டி 2025 பெங்கொக்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பூப்பந்து மகளிர் இரட்டையர் போட்டியில் நாட்டின் தேசிய மகளிர் இரட்டையர் இணையான PEARLY TAN- M.THINAAH இணை, ஜப்பான் இணையை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.
அவர்கள் முறையே 21-18, 21-12 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் இணையை வீழ்த்தினர்.
இந்த அரையிறுதி ஆட்டம் 44 நிமிடங்கள் வரை நீட்டித்தது.
PEARLY TAN-M.THINAAH இணையினர் இறுதியாட்டத்தில் தென்கொரியா நாட்டு இணையைச் சந்தித்து விளையாடவுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 9:46 am
2030 உலகக் கிண்ண போட்டியிலும் ரொனால்டோவால் விளையாட முடியும்: நிர்வாகி
May 29, 2026, 12:50 pm
சிந்து புகழ்ந்த மலேசிய இளம் நட்சத்திரம் ஆரோன் தாய்: சர்வதேச அரங்கில் அதிரடி கவனம்
May 29, 2026, 10:02 am
மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய துணைத் தலைவராக டாக்டர் உதயகுமார் வெற்றி
May 29, 2026, 9:54 am
உலகக் கிண்ண போட்டிக்கான அமெரிக்க விசாக்களுக்காக ஈரான் இன்னும் காத்திருக்கிறது
May 29, 2026, 9:49 am
உலகக் கிண்ண போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு மெஸ்ஸி தலைமையேற்பார்
May 28, 2026, 10:19 am
பிரேசில் அணிக்கு அதிர்ச்சி: நெய்மரின் காயம் உலகக் கோப்பை கனவுக்கு பெரும் அச்சுறுத்தலா?
May 27, 2026, 6:02 pm
