
செய்திகள் உலகம்
அடுத்த வாரம் செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைச் சந்திக்கிறேன்: கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னே தகவல்
ஒட்டாவா:
கனடா நாட்டின் புதிய பிரதமராக வெற்றிப்பெற்ற மார்க் கார்னே அடுத்த வாரம் செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை வாஷிங்டனில் சந்திக்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
கனடாவைப் பிளவுப்படுத்த அமெரிக்கா முயற்சி செய்து வருவதாக மார்க் கார்னே கனடிய தேர்தல் பரப்புரையில் பகிரங்கமாக குற்றச்சாட்டு கொண்டு வந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது
கனடா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் எதிர்காலத்தை நோக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
கனடா, அமெரிக்கா இடையிலான வரி விதிப்பு நடவடிக்கைகள் காரணமாக வர்த்தக போர் ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:28 pm
இந்தியா பாகிஸ்தான் மீண்டும் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது: டிரம்ப் எச்சரிக்கை
June 1, 2025, 5:10 pm
சாக்கடையிலிருந்து ஊர்ந்து வந்த பெண் – பேய் படம் போல் காட்சி, காணொலி வைரல்
June 1, 2025, 11:21 am
2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியானார் தாய்லாந்தின் ஓபல் சுசாட்டா
June 1, 2025, 11:19 am
விமான நிலையத்தின் பெண்ணின் முக ஒப்பனையைக் கலைக்க சொன்ன அதிகாரிகள்
May 31, 2025, 4:58 pm
பாலியில் ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
May 28, 2025, 3:40 pm