
செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
இளவரசர் சுல்தான் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் டமாக் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் டமாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணியின் வெற்றி கோல்களை அய்மெரிக் லபோர்ட், அலி அல் ஹசன், சுல்தான் அல் கன்னம் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் அஹ்லி அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அல் வேஃதா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2025, 3:10 pm
மலேசிய கிண்ணம் இறுதியாட்டம்: மதியம் 2 மணி முதல் அரங்கத்திற்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டன
April 26, 2025, 11:56 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி தோல்வி
April 25, 2025, 9:01 am
மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை
April 25, 2025, 8:53 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
April 24, 2025, 8:43 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 24, 2025, 8:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
April 23, 2025, 5:10 pm
46 ஆவது ஆண்டாக பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தின் போட்டி
April 23, 2025, 8:34 am