செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் சமநிலை கண்டனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
அர்செனல் அணியின் கோல்களை ஜக்குப் கிவியர், லியாண்ட்ரோ ட்ராசார்ட் ஆகியோர் அடித்தன.
கிறிஸ்டல் பேலஸ் அணியின் கோல்களை எபெரெச்சி ஈஸ், ஜீன்-பிலிப் மேட்டட் ஆகியோர் அடித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 23, 2025, 11:01 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 23, 2025, 10:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் தோல்வி
November 22, 2025, 9:27 am
டியாஸ்க்கு மூன்று ஆட்டங்களில் களமிறங்க தடை
November 21, 2025, 9:45 am
ரொனால்டோவுக்கு தங்க சாவியை பரிசளித்த அதிபர் டிரம்ப்
November 20, 2025, 5:56 pm
மீபாவின் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியில் சிலாங்கூர் அணி சாதிக்கும்: பத்துமலை நம்பிக்கை
November 20, 2025, 10:01 am
டிரம்பின் மகன் ரொனால்டோவின் பெரிய ரசிகர்
November 19, 2025, 12:01 pm
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: ஸ்பெயின் சமநிலை
November 19, 2025, 12:00 pm
ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: மலேசியா வெற்றி
November 18, 2025, 8:06 am
