நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் இடைத்தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பு நிறைவடைந்தது 

தாப்பா: 

ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் முன்கூட்டியே வாக்களிப்பு இன்று மாலை சற்றுமுன் நிறைவடைந்தது 

வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்ட நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த அறிவிப்பினை வெளியிட்டனர். 

முன்கூட்டியே வாக்களிப்பில் பொதுப் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் வாக்கு செலுத்தினர். முன்கூட்டியே வாக்களிப்பு இன்று நடைபெற்ற நிலையில் 92.8 விழுக்காடு வாக்குகள் பதிவானது 

சுமார் 5000 பேர் முன்கூட்டியே வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. 

தேசிய முன்னணி, தேசிய கூட்டணி, பி.எஸ்.எம் ஆகிய கட்சிகள் போட்டியில் குதித்துள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset