
செய்திகள் மலேசியா
இந்தோனேசியா நாட்டிற்கான மூன்று நாள் அரசு முறை பயணம் நிறைவு: மலேசியா திரும்புகிறார் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
கோலாலம்பூர்:
இந்தோனேசியா நாட்டிற்கான மூன்று நாள் அரசு முறை பயணத்தை நிறைவு செய்து விட்டு இன்று தாயகம் திரும்புகிறார் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
இந்தோனேசியா நாட்டுடன் பிராந்திய ஒத்துழைப்பு, புத்தாக்கத்தை விளம்பரப்படுத்துதல், ஹலால் தொழிற்துறை மேம்படுத்துதல் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது
இந்தோனேசியா அதிபர் ப்ராபாவோ சுபியாந்தோ அழைப்பின் பேரில் அண்டை நாட்டிற்குப் பயணமானார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வருவதற்கு முன் துணைப்பிரதமர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm