
செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வியாழக்கிழமை எம்.ஏ.சி.சியால் அழைக்கப்படுவார்
கோலாலம்பூர்:
ஊழல் குற்றச்சாட்டு, கள்ளப்பண பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விசாரணைக்காக எம்.ஏ.சி.சியால் அழைக்கப்படுவார்
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யக்கோப்பிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
இந்த முறை டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொத்து விபரங்கள் பிரகடனம் குறித்து வாக்குமூலம் பதிவு செய்யப்படும். 2009 எம்.ஏ.சி.சி சட்டத்தின் செக்ஷன் 36(1)இன் கீழ் இந்த விசாரணை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்
ஆக, எதிர்வரும் வியாழக்கிழமை டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எம்.ஏ.சி.சி தலைமையகத்திற்கு அழைக்கப்படுவார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm