நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் டோட்டன்ஹாம் அணியினர் தோல்வி கண்டனர்.

லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் நாட்டிங்ஹாம் போரஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் நாட்டிங்ஹாம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

நாட்டிங்ஹாம் போரஸ் அணியின் வெற்றி கோல்களை எலோய்ட் ஆண்டர்சன், சாரிஸ் வூட் ஆகியோர் அடித்தனர்.

சொந்த அரங்கில் களமிறங்கிய டோட்டன்ஹாம் அணியினர் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

லா லீகா கால்பந்து போட்டியில் ரியால் பெதிஸ் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஜிரோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset