நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனா அதிபர் ஷி ஜின்பிங்கின் மலேசியா வருகை அர்த்தம் பொதிந்துள்ளது: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து 

கோலாலம்பூர்: 

சீனா அதிபர் ஷி ஜின்பிங்கின் மலேசியா வருகை அர்த்தம் பொதிந்துள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து கூறினார். 

மலேசியாவிற்கு வருகை புரிந்த அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு தாம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்வதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்து கொண்டார் 

சீனாவின் வருகை மலேசியாவுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் வழங்கவிலை. மாறாக, மலேசியா- சீனா அரச தந்திர உறவுகளை வலுப்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஆசியான் தலைவராக இருக்கும் மலேசியா, அதன் பிராந்திய அமைதி நிலைத்தன்மைக்கு பெரும் உறுதியாக இருக்கும் என்று அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக சொன்னார். 

முன்னதாக, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் அழைப்பின் பேரில் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 17 வரை சீனா அதிபர் ஷி ஜின்பிங் மலேசியாவிற்கு வருகை புரிந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset