நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனா நாட்டு அதிபர் ஜி ஜின் பிங் மலேசியா வந்தடைந்தார்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார் 

கோலாலம்பூர்: 

சீனா நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் மலேசியா வந்தடைந்தார். மாலை மணி 6.30 மணிக்கு அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காம்பெலக்ஸ் பூங்கா ராயா பகுதியை வந்தடைந்தார் 

ஜி ஜின்பிங் மலேசியாவிற்கு அரசு முறை பயணமாக இன்று தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை மலேசியாவில் இருப்பார் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது 

முன்னதாக, ஏர் சீனா விமானத்தின் மூலமாக ஜி ஜின்பிங் மலேசியா சென்றடைந்தார். மலேசியாவிற்கு வந்த அதிபர் ஜி ஜின்பிங்கைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சரவை உறுப்பினர்கள் வரவேற்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset