செய்திகள் மலேசியா
தம்பூன் முனீஸ்வரர் ஆலயம் புதிய இடத்திற்கு இடமாற்றம்: பக்தர்கள் மகிழ்ச்சி
தம்பூன்:
தம்பூன் பிரதான சாலையின் சந்திப்பு நிலத்தில் அமைந்திருந்த ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் நேற்று மார்ச் 15 ஆம் தேதி புதிய நிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
இந்த புதிய நிலம் கோயில் நிர்வாகத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று புதிய நிலத்தில் ஒரு சிறப்பு பிரார்த்தனை விழா நடைபெற்றது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
தம்பூன் இந்துக்கள் தம்பூன் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்திற்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
தம்பூன் நாடாளுமன்ற தொகுதி சிறப்பு இந்தியர் அதிகாரி டத்தோ சுரேஸ் குமார் மேற்கொண்ட முயற்சிகள் பலனாக இந்த ஆலயத்திற்கு மாற்று நிலம் கிடைக்கப் பெற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 2:46 pm
ஜம்ரி வினோத் இன்று குற்றம்சாட்டப்படவில்லை
March 16, 2026, 1:44 pm
பாரிஸ்க்கு பயணம் செய்யும் மலேசியர்கள் வழிப்பறி திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: தூதர்
March 16, 2026, 1:42 pm
இனவெறி அறிக்கைகளால் இன நல்லிணக்கத்தை சீர்குலைப்பது கண்டிக்கத்தக்கது: கணபதிராவ்
March 16, 2026, 1:41 pm
அம்னோவில் மீண்டும் சேர்வதற்கான மேல்முறையீட்டு கடிதத்தை கைரி சமர்ப்பித்தார்
March 16, 2026, 1:39 pm
பெட்டாலிங் ஜெயாவில் நகைக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற ஆயுதமேந்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்
March 16, 2026, 1:38 pm
ரோஸ்மாவின் ஊழல் மேல்முறையீட்டு விசாரணை: ஜூலை 1 முதல் 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
March 16, 2026, 1:03 pm
