
செய்திகள் மலேசியா
நானும் பயணக் கட்டுப்பாட்டு உத்தரவில் இருக்கிறேன்: திரெங்கானு மந்திரி பெசாருக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பதில்
கோலாலம்பூர்:
பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் பிரதமர் என்ற முறையில் தாமும் பயண கட்டுப்பாட்டு உத்தரவில் இருப்பதாக திரெங்கானு மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சூரி மொக்தாருக்கு அன்வார் பதிலளித்தார்
பிரதமர் என்ற பதவியில் இருக்கும் நான் என்றில்லாமல் அனைத்து முக்கியமான பிரமுகர்களும் இந்த உத்தரவின் கீழ் தான் இருப்பார்கள் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தினார்
திரெங்கானு மாநில மந்திரி பெசார் அஹ்மத் சம்சூரி தனக்கு பாதுகாப்பு பயண கட்டுபாட்டு உத்தரவு TCO வழங்கப்பட்டது ஏன் என்று குறித்த விவகாரத்திற்குப் பிரதமர் அன்வார் விளக்கமளித்தார்
முன்னதாக, மந்திரி பெசார் என்ற முறையில் தன்னை TCO பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக அஹ்மத் சம்சூரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm