
செய்திகள் மலேசியா
உலகின் சிறந்த விமான நிலையங்களில் கே.எல்.ஐ.ஏ விமான நிலையம் 65 இடத்திற்கு முன்னேறியது
கோலாலம்பூர்:
உலகின் சிறந்த விமான நிலையங்களில் கே.எல்.ஐ.ஏ விமான நிலையம் 65ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது
2025ஆம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையங்களின் பட்டியல் நேற்று வெளியானது
கடந்த முறை 71ஆவது இடத்தில் இருந்த கே.எல்.ஐ.ஏ விமான நிலையம் தற்போது 65 இடத்திற்கு முன்னேற்றம் அடைந்தது
சிங்கப்பூர் நாட்டின் சாங்கி விமான நிலையம் சிறந்த விமான நிலைய பட்டியலில் முதன்மை நிலையில் உள்ளது
சாங்கி விமான நிலையத்திற்கு ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையமாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
கத்தாரின் ஹமாத் விமான நிலையம் இரண்டாவது இடத்தில் இடம்பிடித்தது
ஜப்பானின் ஹனேடா விமான நிலையம் மூன்றாவது சிறந்த விமான நிலையமாக பட்டியலில் இடம்பிடித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm