நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் கட்சியில் தாம் இணைந்தேனா ? செலாயாங் ம.இ.கா தலைவர் மறுப்பு 

செலாயாங்: 

செலாயாங் ம.இ.கா தலைவரான சிவஞானம் பிகேஆர் கட்சியில் இணைந்ததாக வெளிவந்திருக்கும் தகவலை சிவஞானம் முற்றிலுமாக மறுத்துள்ளார் 

தாம் பிகேஆர் கட்சியில் இணையவில்லை என்றும் பிகேஆர் கட்சி உறுப்பினர் இல்லை என்றும் சிவஞானம் தெளிவுப்படுத்தினார் 

இந்த விவகாரம் தொடர்பாக சிவஞானம் போலீசில் புகார் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 

செலாயாங் ம.இ,கா தலைவராக தொடர்ந்து தான் நீடித்து வருவதாகவும் தான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையவில்லை என்று அவர் குறிப்பிட்டார் 

இந்திய மக்களுக்கு உதவாத கட்சியாக பிகேஆர் உள்ளது என்று அவர் கடுமையாக சாடினார். 

முன்னதாக, ம.இ,கா தலைவர் ஒருவர் பிகேஆர் கட்சியில் இணைந்ததாகவும் பிகேஆர் கட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக பிகேஆர் செலாயாங் சார்பாக போட்டியிடும் சுவா குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset