நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரா கல்வி பயிலும்  மாணவர்களுக்கு எதிராக பகடிவதை சம்பவம்: ஏழு மாணவர்களிடமிருந்து போலீஸ் வாக்குமூலம் பெற்றது 

நிபோங் தெபால்: 

MAKTAB RENDAH SAINS MARA மாணவர்களை உட்படுத்திய பகடிவதை சம்பவம் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது 

இந்நிலையில் பகடிவதை சம்பவம் தொடர்பாக ஏழு MRSM மாணவர்களிடம்  போலீஸ் வாக்குமூலங்களைப்  பதிவு செய்துள்ளது 

தென் செபராங் பிறை காவல்துறை தலைவர் DSP முஹம்மத் நொரஸ்மி அப்துல் கபர் இதனை உறுதிப்படுத்தினார் 

பகடிவதை சம்பவத்தில் படிவம் மூன்று மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

பகடிவதை சம்பவத்திற்கு எதிரான விசாரணை அறிக்கைகளை நிறைவு செய்வதில் காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 323இன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset