
செய்திகள் மலேசியா
மலேசியாவில் வெப்ப வானிலை தீர்மானிக்க முடியாதவை: நிக் நஸ்மி தகவல்
பாகான் செராய்;
மலேசியாவில் தற்போது நிலவி வரும் வெப்ப வானிலை என்பது தீர்மானிக்க அல்லது அனுமானிக்க முடியாத ஒன்றாகும்
இதனால் நாட்டு மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கனிமவள, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்று அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் கூறினார்
நாடு மிக விரைவில் கடுமையான வெப்பமான வானிலையை எதிர்கொள்ளவிருக்கிறது
கடுமையான வெப்பம் காரணமாக நாட்டு மக்களுக்கு இருமல், சளிக்காய்ச்சல், நீர் வரத்து குறைபாடு ஆகிய நோய்கள் ஏற்படும் என்று அவர் சொன்னார்
கடந்த 2023இல் மலேசியாவில் வெப்ப வானிலையால் அதிகப்படியான நோய் சம்பவங்கள் பதிவானது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm