
செய்திகள் மலேசியா
எரிவாயு குழாய் வெடி விபத்து: அடையாள அட்டையை மாற்றும் 172 விண்ணப்பங்களுக்கு அனுமதி
சுபாங் ஜெயா:
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தங்களின் அடையாள அட்டையை மாற்றும் 172 விண்ணப்பங்களுக்கு உள்துறை அமைச்சு அனுமதி அளித்துள்ளது
உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்
மேலும், பாதிக்கப்பட்டவர்களை உட்படுத்திய 271 ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகளில் அமைச்சு இறங்கியிருப்பதாக அமைச்சர் சைஃபுடின் தெரிவித்தார்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதை உள்துறை அமைச்சு உறுதி செய்யும்.
பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை நிர்வகிக்கும் பணியை அமைச்சு கொண்டிருப்பதாக அவர் சொன்னார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm