
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்து: மரண சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை
புத்ராஜெயா:
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் எந்தவொரு உயிரிழப்பு சம்பவங்களும் நிகழவில்லை
மலேசிய சுகாதார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியது
அதுமட்டுமல்லாமல், உயிரிழிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் எந்தவொரு புகாரையும் மலேசிய சுகாதார அமைச்சு பெறவில்லை என்று அமைச்சு தெளிவுப்படுத்தியது
இருப்பினும், சமூக ஊடகங்களில் எரிவாயு குழாய் வெடி விபத்தில் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்ததாக சில கருத்துகளை வந்ததையும் சுகாதார அமைச்சு தெரிவித்தது
இதுபோன்ற பொய்யான தகவல்களுக்கு எதிராக மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமான MCMC யிடம் புகார் அளிக்கபட்டுள்ளதாக KKM ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
இதுவரை 150 பேர் நாடெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அது குறிப்பிட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm