
செய்திகள் விளையாட்டு
பிரேசில் அர்ஜெண்டினாவை வெல்லும்: ராபின்ஹா
ரியோ டி ஜெனிரோ:
அர்ஜெண்டினாவுக்கு எதிரான நாளைய உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் ஆட்டத்தில் நான் நிச்சயம் கோல் அடிப்பேன்.
பிரேசில் ஆட்டக்காரர் ராபின்ஹா இதனை கூறினார்.
இரண்டு பாரம்பரிய அணிகளுக்கு இடையிலான போட்டி இருக்க வேண்டியதை விட மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
நாங்கள் அர்ஜெண்டினாவௌ வெல்வோம். நிச்சயமாக, அவர்களை வெல்வோம்.
தேவைப்பட்டால் மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேயும் என்று பிரேசிலிய ஜாம்பவானுடன் ரொமாரியோ தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் ராபின்ஹா கூறினார்.
நிச்சயமாக நான்அர்ஜெண்டினாவுக்கு எதிராக ஒரு கோல் அடிப்பேன்.
என்னால் முடிந்த வரை இறுதி வரை போராடுவேன் என்று அவர் மீண்டும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am