நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வனேசா டிரம்புடன் உறவில் உள்ளேன்: கோல்ஃப் விளையாட்டு சகாப்தம் தைகர் வூட்ஸ் அறிவிப்பு

மியாமி: 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் மனைவி வனேசா டிரம்புடன் தாம் உறவில் உள்ளதாக கோல்ஃப் விளையாட்டு சகாப்தம்  தைகர் வூட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார் 

தைகர் வூட்ஸ் உடன் வனேசா டிரம்ப் இருப்பதாக புகைப்படம் ஒன்றையும் தைகர் வூட்ஸ் வெளியிட்டு தங்கள் இருவருக்குள்ளே இருக்கும் உறவினை அவர் உறுதிப்படுத்தினார் 

நாங்கள் இருவரும் எங்களின் வாழ்க்கையின் பயணத்தை முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். என்னருகில் நீங்கள் இருக்கும் போது வாழ்க்கை மேலும் சிறப்பாக உள்ளது என்று 49 வயதான தைகர் வூட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் 

கடந்த 2010ஆம் ஆண்டு கோல்ஃப் சகாப்தம் தைகர் வூட்ஸ் தனது மனைவியான ஸ்விடே எலின் நோர்டெக்ரெனை விவாகரத்து செய்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset