
செய்திகள் விளையாட்டு
மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டம்: ஏப்ரல் 26ஆம் தேதிக்கு மாற்றம்
கோலாலம்பூர்:
மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டம் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறும் என்று MFL புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
இதற்கு முன் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த இறுதியாட்டம் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது
MFL அமைப்பின் இந்த அறிவிப்பானது இரு அணிகளின் ரசிகர்களும் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியும் என்று ஶ்ரீ பகாங் எஃப் சியின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முஹம்மத் சுஃபியான் கூறினார்
இந்த புதிய தேதி மாற்றத்திற்கு தாம் ஆதரவு அளிப்பதாக டத்தோ முஹம்மத் சுஃபியான் தெரிவித்தார்
மேலும், ஏப்ரல் 12ஆம் தேதி என்பது பெருநாள் காலக்கட்டம் என்பதால் இந்த தேதி மாற்றப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்
மலேசிய கிண்ண இறுதியாட்டம் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜொகூர் டாருல் தக்ஸிம் அணியும் ஶ்ரீ பகாங் அணியும் இறுதியாட்டத்தில் விளையாடவுள்ளன
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am