நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் பதவி இரு தவணைக்காலம் எனும் பரிந்துரையை கலந்தாலோசிக்கலாம்; ஆனாலும் நிபந்தனைகள் வேண்டும் 

கோலாலம்பூர்: 

பிரதமர் பதவிக்கால வரம்பை இரு தவணைகளாக கொண்டு வரும் பரிந்துரையை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆதரித்துள்ளார் 

இருப்பினும், இந்த விவகாரத்திற்கு சில நிபந்தனைகள் அவசியமாகிறது என்று பச்சோக் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிர் சுலைமான் கூறினார் 

மலேசியாவில் பிரதமர் பதவி வகிப்பவர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியவராக இருக்க வேண்டும். 

காரணம் இஸ்லாம் சமயம் அதிகாரப்பூர்வ சமயமாக இருப்பதால் பிரதமர் பதவி வகிப்பவர் இந்த நிபந்தனையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

நேற்று நடைபெற்ற DAP கட்சியின் தேசிய பேரவையில் பிரதமர் பதவி கால வரம்பை இரு தவணைகளாக கொண்டு வரும் பரிந்துரையைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்பதாக தெரிவித்திருந்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset