
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிங் பவர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் லெய்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை ராஸ்மஸ் ஹோஜ்லண்ட், அலெஜான்ட்ரோ கார்னாச்சோ, புருனோ பெர்னாண்டஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
புல்ஹாம் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 10:26 am
70 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று சாதித்தது நியூகாஸ்டல்
March 16, 2025, 7:20 pm
கராபாவ் கிண்ண இறுதியாட்டம்: லிவர்புல்- நியூகாஸ்டல் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை
March 16, 2025, 6:17 pm
அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் கிளப்களின் பட்டியல்
March 16, 2025, 2:27 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 16, 2025, 2:25 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி சமநிலை
March 15, 2025, 11:18 am
விளையாட்டாளரின் நேர்மையை எண்ணிப் பெருமைப்படுகிறேன்: அமோரிம்
March 15, 2025, 11:15 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
March 14, 2025, 10:40 am
ஐரோப்பா லீக்: ஏஎஸ் ரோமா தோல்வி
March 14, 2025, 10:37 am