
செய்திகள் கலைகள்
100 கோடி ரூபாய் வசூல் செய்த நடிகர் பிரதீப் நங்கநாதனின் டிரேகன் திரைப்படம்: படக்குழுவினர் மகிழ்ச்சி
சென்னை:
AGS ENTERTAINMENT தயாரிப்பில் நடிகர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த டிரேகன் திரைப்படம் தற்போது 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனையை நிகழ்த்தியதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்
இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.
டிரேகன் படம் வெளியாகி 9 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. WHAT A KATHARA KATHARA BLOCKBUSTER என்று பதிவிட்டு படக்குழுவினர் தகவல் தெரிவித்தனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 9, 2025, 5:32 pm
தனது மும்பை வீடுகளை ரூ.13 கோடிக்கு விற்ற நடிகை பிரியங்கா சோப்ரா
March 6, 2025, 11:49 am
இசைஞானி இளையராஜா தலைமையில் லண்டனில் முதல் சிம்போனி அரங்கேற்றம்
March 5, 2025, 2:21 pm
LADY SUPERSTAR என்று தன்னை அழைக்க வேண்டாம்: நடிகை நயன்தாரா அறிக்கை
March 4, 2025, 3:39 pm
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிக்கும் தெலுங்கு படம்
March 4, 2025, 3:32 pm