
செய்திகள் கலைகள்
இசைஞானி இளையராஜா தலைமையில் லண்டனில் முதல் சிம்போனி அரங்கேற்றம்
சென்னை:
தமிழ்ச்சினிமாவின் 80ஆம் ஆண்டுகளில் தமிழ்ச்சினிமாவின் இசை ஆளுமையாகவும் இன்றும் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்போனியை அரங்கேற்றம் செய்கிறார்
இந்த நிகழ்ச்சியானது உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழாவாக நடைபெற உள்ளதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு இசைஞானி இளையராஜா பேட்டியளித்தார்
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும். அதேவேளையில் லண்டனில் சிம்போனி அரங்கேற்றுவது தமிழ் இசை உலகத்திற்கு கிடைத்த மாபெரும் பெருமை என்று அவர் தெரிவித்தார்
தனது தந்தை இளையராஜாவின் கனவு இன்று நனவாகிறது என்று அவரின் மூத்த மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 9, 2025, 5:32 pm
தனது மும்பை வீடுகளை ரூ.13 கோடிக்கு விற்ற நடிகை பிரியங்கா சோப்ரா
March 5, 2025, 2:21 pm
LADY SUPERSTAR என்று தன்னை அழைக்க வேண்டாம்: நடிகை நயன்தாரா அறிக்கை
March 4, 2025, 3:39 pm
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிக்கும் தெலுங்கு படம்
March 4, 2025, 3:32 pm