
செய்திகள் விளையாட்டு
மலேசியக் காற்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ முஹம்மத் ஜொஹாரி பிரதமர் அன்வாரைச் சந்தித்தார்
பெட்டாலிங் ஜெயா:
மலேசியக் காற்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ முஹம்மத் ஜொஹாரி முஹம்மத் அயூப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
அவர்களின் சந்திப்பு பெர்டானா புத்ரா கட்டிடத்தில் நடைபெற்றது
நாட்டின் காற்பந்து அடைவுநிலை தொடர்பாகவும் இளையோர் காற்பாந்தாட்ட வீரர்களை உருவாக்கும் திட்டங்கள் பற்றியும் பிரதமர் அன்வாரிடம் விளக்கமளிக்கப்பட்டதாக எஃப் ஏ எம் ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்திற்கான ஹரிமாவ் மலாயா அணியின் தயார் நிலைகள் குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்
இந்த சந்திப்பு கூட்டத்தில் இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ, மலேசிய காற்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவரான டான்ஶ்ரீ ஹமிடின் முஹம்மத் அமின் ஆகியோர் கலந்து கொண்டனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am